"முயற்ச்சி திருவினையாக்கும்" என்பதன் பொருட்டு எமது நண்பர்கள் குழாமின் முதற்(கன்னி) படைப்பாக STAR Media in "ஜனனம்" எனும் குறுந்திரைக் காவியம் விரைவில் வெளிவரவுள்ளது.
இதன் ஆரம்ப கட்ட படப்பிடிப்புகள் நிறைவு நிலையை எட்டிவிட்டன.
நமது நண்பர்களின் முதல் அனுபவம் ஆக காணப்பட்டுகிறது.
vaalththukkal ungal padaippukalukku
ReplyDeletethx anna
ReplyDelete