"கடிவாளம்" இதழ்கள் வெளியீடு

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊடகவளங்கள் மற்றும் பயிற்சி மைய முழு நேர மாணவர்களின் பயில் நிலம் - 01 இன் பயிற்சி இதழான கடிவாளம் வெளியீட்டு விழா ஊடகவளங்கள் மற்றும் பயிற்சி நிலையத்தின் பிரதான மண்டபத்தில் 29-06-2011 புதன்கிழமை அன்று பிற்பகல் 2.30 மணிக்கு நடைபெற உள்ளது.
08 குழுக்களாக பிரிக்கப்பட்டு தயாரிக்கப்பட்ட 08கடிவாளம் பத்திரிகைகள் வெளியிடப்பட உள்ளது.
இந் நிகழ்வில் பிரதமவிருந்தினராக யாழ்ப்பாண பல்கலைக்கழக கலைப்பீடாதிபதி பேராசிரியர் நா.ஞானகுமாரன் கலந்து கொள்ளவுள்ளார். இவருடன் பத்திரிகை ஆசிரியர்களும் கல்வி ஆசான்களும் கலந்து கொண்டு விழாவை சிறப்பிக்க உள்ளனர்.
Previous Post Next Post
Breaking News
Loading...