No title

என்னை தொப்புள் கொடி தூக்கிப் போட்டது..........
குப்பைத் தொட்டி தாங்கிக் கொண்டது.........
எச்சில் இலை சோறு போட்டது..........
இலையில் நாய் பங்கு கேட்டது........
கோணி பையை பாயாக கொசுக்கள் கூடிதாலாட்ட.........
கூனி குறுகி கிடக்கிறேன் குப்பைத்தாயின் மடியினிலே........
என் பச்சை ரத்தம் காயு முன்னே என்னை பிச்சை இட்ட தாயும் எங்கே..........
உச்சி வெயில் வேளையிலும் தாய் உறவை தேடி அலைகின்றேன்.............
Previous Post Next Post
Breaking News
Loading...